மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் சாதுக்களுக்கு ஆடைகள் தானம்

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் சிஷ்யை அன்னை உமாதேவியின் 76-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :21 மே 2018, 7:20 pm

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் சிஷ்யை அன்னை உமாதேவியின் 76-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சாதுக்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு, ஆஸ்ரம வளாகத்தில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆஸ்ரமத் தலைவர் ஆர்.முத்துக்குமாரசாமி, செயலர் டி.வி.எஸ்.ராஜாராம் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு ஆடைகளை தானம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆஸ்ரம நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.