வேட்டவலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேட்டவலம், பூரிகாரன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சிவசக்தி (43). குடும்பத் தகராறு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்திருந்த இவர், தாய் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அண்மைக் காலமாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். உறவினர்கள் அவரை மீட்டு, வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

துலா ராசிக்கு பாராட்டு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

