தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

நாளைய மின் தடை கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ராயம்பேட்டை, நாரியமங்கலம், எலந்தம்புரவடை

Updated On :8 அக்டோபர் 2018, 9:33 am IST

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
 பகுதிகள்: கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ராயம்பேட்டை, நாரியமங்கலம், எலந்தம்புரவடை, வேடநத்தம், கனபாபுரம், ஆராஞ்சி, மேக்களூர், கத்தாழம்பட்டு, நல்லான்பிள்ளை பெற்றாள், காட்டுசித்தாமூர், கடம்பை, சோ.காட்டுக்குளம், சிங்கவரம், வேளானந்தல், கழிக்குளம், கெங்கனந்தல், சிறுநாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.
 தண்டராம்பட்டு
 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
 பகுதிகள்: தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனூர், தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர், மலையனூர் செக்கடி, பெருங்குளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.