நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

போளூரில் அதிகபட்ச மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:37 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.
 திருவண்ணாமலை, போளூர், சந்தவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ மழை பதிவானது.
 இதுதவிர, ஆரணியில் 4.80, செங்கத்தில் 14, சாத்தனூர் அணைப் பகுதியில் 2.80, திருவண்ணாமலையில் 12.20, தண்டராம்பட்டில் 2, கலசப்பாக்கத்தில் 9 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.