திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் சகோதரர்களின் 2 மகள்கள் வரும் நவம்பர் 11-ஆம் தேதி துறவிகளாகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் டி.கவுதம்குமார், டி.அரவிந்த்குமார். ஜெயின் மதத்தைச் சேர்ந்த சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் பல கல்வி, வியாபார நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கவுதம்குமாரின் 2-ஆவது மகள் பிரெக்சா (26). எம்பிஏ பட்டதாரி. அரவிந்த்குமாரின் 2-ஆவது மகள் சுவேதா (26). இவர், சி.ஏ. படித்துள்ளார். இவர்கள் இருவரும் துறவிகளாக முடிவு செய்துள்ளனர். வரும் நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மாதவரத்தில் இருவரின் குரு ஆச்சாரியா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியுடன் ஆன்மிக வாழ்க்கையில் பயணிக்க உள்ளனர். இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்

இன்று நீட் தோ்வு: புதுச்சேரியில் தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

