மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தேசிய விளையாட்டுப் போட்டியில் ஆரணி மாணவர் சிறப்பிடம்

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஆரணி ஜம்புமகரிஷி பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஆரணி ஜம்புமகரிஷி பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
தமிழ்நாடு கிராமப்புற விளையாட்டு சங்கம் சார்பில், நாமக்கல்லில் 8-ஆவது தேசிய கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஆரணி ஜம்புமகரிஷி பள்ளி மாணவர் விஜயராகவன், நீளம் தாண்டுதலில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
இதன் காரணமாக உலக அளவில் நேபாளத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்துகொள்ள இந்த மாணவர் தகுதி பெற்றார்.
சாதனை படைத்த மாணவர் விஜயராகவனை பள்ளித் தாளாளர் ச.ஏழுமலை, பள்ளி நிர்வாகிகள் சேட்டு, சங்கரன், ரவி, ஆர்.பி.ராமன், ஞானசேகரன், பள்ளி முதல்வர் பாஸ்ராஜ்லோகநாதன் ஆகியோர் வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.