
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
செங்கம் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கம் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அரவிந்தன் தொடக்கிவைத்தார்.
இதில், செங்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி, மேலாளர் பாலசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, வெங்கடேசன் உள்பட ஊராக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டு செங்கம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்கள், வணிகர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





