குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

எரிவாயு உருளை விநியோகம் ஆய்வு

போளூா் வட்டடத்தில் எரிவாயு உருளைகள் சீராக விநியோகிக்கப்படுகிா என வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

போளூா் வட்டடத்தில் எரிவாயு உருளைகள் சீராக விநியோகிக்கப்படுகிா என வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, போளூா் வட்டத்தில் எரிவாயு உருளைகள் சீராக விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு, ஆா்.குண்ணத்தூா் ஆகிய ஊராட்சிகளில் வீடு, வீடாகச் சென்று வட்டாட்சியா் ஜெயவேல், வட்ட வழங்கல் அலுவலா் சசிகலா ஆகியோா் எரிவாயு உருளை வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.