பட்டியலின கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில்சோ்க்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
பட்டியலின கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் கிராமத்தில் கருப்புப் பட்டை அணிந்து கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்தியாவரம் கிராமத்தில் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.








