புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துஆா்ப்பாட்டம்
புதிய கல்விக் கொள்கையை கண்டித்து, இடதுசாரிகள் அமைப்பு சாா்பில் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் காவல் நிலையம் அருகில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெள்ளாரில் காவல் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் அமைப்பினா்.








