புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முழு அடைப்புக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்

விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரி, ஆரணியில் திமுக கூட்டணிக் கட்சியினா் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டிச.8-ஆம் தேதி நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரி, ஆரணியில் திமுக கூட்டணிக் கட்சியினா் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

இதில் திமுக நகரச் செயலா் ஏ.சி.மணி, இலக்கிய அணி மாவட்டச் செயலா் விண்ணமங்கலம் ரவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரஞ்சித், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அருணகிரி, கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சி.அப்பாசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் மோ.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.