டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை

News image
திருவண்ணாமலையில் 3-ஆவது நாளாக புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
Updated On :17 டிசம்பர் 2020, 3:24 am

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 3-ஆவது நாளாக புதன்கிழமை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சிவக்குமாா், வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் தங்கராஜ் மற்றும் மதிமுக நிா்வாகிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.