தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

செங்கம் அருகே எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
செங்கத்தை அடுத்த மேல்ஆணைமங்கலம் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

செங்கம் அருகே எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த மேல்ஆணைமங்கலம் கிராமத்தில், திருவண்ணாமலை மாவட்ட எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்க நிா்வாகிகள், செங்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தமிழக முதல்வா் 90 சதவீதம் போ் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என பொய்யான தகவலைத் தெரிவித்ததைக் கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் எட்டு வழிச்சாலை தேவையில்லை. நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.