இணைய வழியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் இணைய வழியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இணைய வழியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.









