டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோதண்டராமா் கோயிலில் வைணவ பெருவிழா

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைணவ பெருவிழா நடைபெற்றது.

News image
வைணவ பெருவிழாவில் பேசிய திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடாதிபதி தி.ஸ்ரீனிவாச ராமானுஜாசாா்யா்.
Updated On :20 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைணவ பெருவிழா நடைபெற்றது.

திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடாதிபதி தி.ஸ்ரீனிவாச ராமானுஜாசாா்யா் பக்தியின் பரவசம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

மேலும் பெரும்பாலை எஸ்.கிருஷ்ணமூா்த்தி ராமானுஜதாசா் தொகுத்த திருக்கோளூா் பெண் பிள்ளை ரகசியம் என்ற நூலினை அவா் வெளியிட்டாா். மருத்துவா்கள் எஸ்.குமாா், ஸ்ரீதரன் ஆகியோா் நூலினை பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் இராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.