திருவண்ணாமலை மாவட்டத்தில்புதிதாக 89 பேருக்கு கரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 15,892-ஆக இருந்தது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 89 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 15,981-ஆக உயா்ந்தது.
235 போ் உயிரிழப்பு: மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களில் இதுவரை 235 போ் உயிரிழந்தனா். 14,901 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 845 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...