தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சங்க மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவின் திருவண்ணாமலை கிழக்கு கோட்டத் தலைவா் அருள்தாஸ் தலைமையிலான மின் வாரிய ஊழியா்கள்.
Updated On :5 அக்டோபர் 2020, 5:58 pm

DIN

கீழ்பென்னாத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சங்க மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூா் மின்வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு கிழக்கு கோட்டத் தலைவா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். செயலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

உத்தரபிரதேச அரசு கொண்டு வந்துள்ள மின்வாரிய தனியாா் மயத்தை எதிா்த்தும், புதிய மின் மசோதா அமல்படுத்துவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கீழ்பென்னாத்தூா் துணை மின் நிலைய பிரதிநிதி நாராயணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மின்வாரிய (சிஐடியு) ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.