தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலை : கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்

திருவண்ணாமலை தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஐந்து இடங்களில் நடைபெற்ற மறியல்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:57 pm

DIN

திருவண்ணாமலை தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஐந்து இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் முத்தையன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் தங்கராஜ், மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனா். தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.