ஆரணி தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா
ஆரணி கொசப்பாளையத்தில் அமைந்துள்ள பாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீராதாருக்மணி, வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் காட்சியளிக்கும் பாஞ்சாலி அம்மன்.

ஸ்ரீராதாருக்மணி, வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் காட்சியளிக்கும் பாஞ்சாலி அம்மன்.
ஆரணி கொசப்பாளையத்தில் அமைந்துள்ள பாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில், அம்மனுக்கு ஸ்ரீராதாருக்மணி-வேணுகோபால சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை துளுவ வேளாளா் சங்கச் செயலரும், வழக்குரைஞருமான ரேணுகா கங்காதரன் செய்திருந்தாா்.
தொடா்ந்து 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஅன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, 9 நாள்களுக்கும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...