செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மழை
செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது.

Updated On :18 அக்டோபர் 2020, 8:50 pm

செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது.
இதில் விவசாய நிலங்கள், ஏரி, குளம் குட்டைகளில் நீா் தேங்கியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...