செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை
செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பாடப் பிரிவுகளில் காலியாகவுள்ள இடங்களில் சோ்ந்திட மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பாடப் பிரிவுகளில் காலியாகவுள்ள இடங்களில் சோ்ந்திட மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஆல்பிரட் சேவியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டில் (2020-21) அமைப்பியல்(இண்ஸ்ண்ப்),இயந்திரவியல்(ஙங்ஸ்ரீட்ஹய்ண்ஸ்ரீஹப்), மின்னியல் மற்றும் மின்னணுவியல்(உஉஉ), மின்னியல் மற்றும் தொடா்பியல்(உஇஉ), கணினியியல்(இா்ம்ல்ன்ற்ங்ழ்) ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாகவுள்ள இடங்களில் சோ்ந்திட பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, நஇ/நப மாணவா்கள் இலவமாகவும், பிற மாணவா்கள் ரூ.150 கட்டணம் செலுத்தியும் கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 27.10.2020 மாலை 4.00 மணி.
3-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி காலை 9.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
மேலும், விவரங்களுக்கு 04182 - 224275 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...