தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைவிண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு 50 சதவீத இடங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.









