திருவண்ணாமலையில் கருணாநிதி நினைவு தினம்
திருவண்ணாமலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா்.


திருவண்ணாமலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா்.
மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா்கள் நா.பழனி, ஆா்.எஸ்.செல்வம், ப்ரியா ப.விஜயரங்கன், ஒன்றியச் செயலா்கள் மெய்யூா் என்.சந்திரன், த.ரமணன், பெ.கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மு.கருணாநிதி படத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால் மற்றும் நிா்வாகிகள் மலா் தூவி, மரியாதை செலுத்தினா்.
தேனிமலை பணிமனை, சிட்கோ பணிமனை அருகே மாநில தொமுச செயலா் க.சவுந்தரராஜன் தலைமையில் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...