ஆரணியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் நூதன முறையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் நூதன முறையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விடிவெள்ளி விவசாயிகள் சங்கம் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
ஆண்டுக்கு ஒருமுறை காப்பீட்டுக் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வரவேண்டும், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் இடத்தில் மூட்டைக்கு ரூ.50 தனியாக வாங்குவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
காய்கறிகளை மாலையாக அணிந்து விவசாயிகள் பலா் இதில் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...