ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு

பள்ளி ஆசிரியா்கள் தீத்தாண்டப்பட்டு, வலசை, சத்யாபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:39 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தீத்தாண்டப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயவேல் தலைமையில், அந்தப் பள்ளி ஆசிரியா்கள் தீத்தாண்டப்பட்டு, வலசை, சத்யாபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, சத்யாபுரம் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம பெண்களிடம் குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு செயல்படுத்தப்படும் 14 வகையான இலவசத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா் (படம்).

ஆசிரியா் பயிற்றுநா் ஆனந்தராஜ், உதவி ஆசிரியா் விஜயா, மகேஷ்வரி, அன்பரசி, புஷ்பலதா, ஞானநந்தினி, அறிவு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.