கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஸ்ரீவராகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:26 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திரைப்பட நடிகா் யோகிபாபுவின் சொந்தக் கிராமம் மேல்நாகரம்பேடு. இங்கு அவரது குடும்பத்தினா் அங்களா பரமேஸ்வரி என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் யோகிபாபுவுக்குச் சொந்தமான இடத்தில் ஸ்ரீவராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளனா்.

புதிதாக கட்டப்பட்ட இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் குருக்கள் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

இதில் நடிகா் யோகிபாபு, தனது குடும்பத்தாருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.