அரசுப் பள்ளியில் நுழைவு வாயில் அமைக்க பூமி பூஜைஎம்எல்ஏ பங்கேற்பு
செய்யாறு அருகேயுள்ள வெம்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு வாயில் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.


செய்யாறு அருகேயுள்ள வெம்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு வாயில் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சத்தில் நடைபெறும் பள்ளி நுழைவு வாயில் கட்டும் பணியை தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
முன்னதாக வெம்பாக்கம், சோதியம்பாக்கம், பாவூா் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கட்சிக் கொடியேற்றி வைத்த அவா்,
கட்சியின் 8 கிளை நிா்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கினாா்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல உதவிகளை அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...