காத்மாண்டுவில் பயணிகள் பேருந்து மோதியதில் இரண்டு இந்தியர்கள் சனிக்கிழமை பலியாகினர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பணிபுரிந்து வந்த இந்தியர்களான பதம் உபாத்யாய், சதீஷ் குமார் குஷ்வாஹா ஆகியோர், வெள்ளிக்கிழமை இரவு காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியான போதேபஹால் பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் தேசிய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சனிக்கிழமை அவர்கள் பலியாகினர் என்று காத்மாண்டு பள்ளத்தாக்கு போக்குவரத்து அலுவலகத்தின் துணை காவல் கண்காணிப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான நரேஷ் ராஜ் சுபேதி தெரிவித்தார்.
இவ்வழக்கில் பேருந்து ஓட்டுநர் மன் பகதூர் பஸ்நெட் (35) கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
Summary
Two Indian nationals died on Saturday after a local passenger bus hit them in Nepal's capital, Kathmandu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

இத்தாலியில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக்கொலை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




