நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மகாத்மா காந்தி நினைவு தினம்

திருவண்ணாமலையில் மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image

மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த எக்ஸ்னோரா அமைப்பினா்.

Updated On :30 ஜனவரி 2021, 5:35 pm

திருவண்ணாமலையில் மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தேரடி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா். காந்தி சிலைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் என்.கிருபானந்த் மாலை அணிவித்தாா்.

அச்சுதா நிதி நிறுவனத் தலைவா் என்.அழகப்பன், மருத்துவா்கள் பா.அபிராமி, இ.ஷா்மிளா, டி.டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.