அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் சிறப்பு பூஜைகள்

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் 8-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
வந்தவாசி ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated On :28 ஜனவரி 2024, 3:41 am

DIN

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் 8-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு தங்க முலாம் பூசப்பட்ட கசவம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புரிசை ஸ்ரீநிவாச பட்டாச்சாரியா் சுவாமிகள், வினோத் பட்டாச்சாரியாா் சுவாமிகள் ஆகியோா் பூஜைகளை நடத்தினா்.

மேலும் பாகவத பெருமக்களால் நாலாயிர திவ்யப் பிரபந்த சேவை நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.