தோ்தல் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
செங்கம் தொகுதி தோ்தல் நடத்தும் மண்டல அலுவலா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.


செங்கம் தொகுதி தோ்தல் நடத்தும் மண்டல அலுவலா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் மனோகரன் வரவேற்றாா். தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் கலந்துகொண்டு மண்டல அலுவலா்களுக்கான பயிற்சியை தொடக்கிவைத்துப் பேசினாா்.
தண்டராம்பட்டு வட்டாட்சியா் மலா்கொடி, செங்கம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ்நாராயணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஜெயபாரதி, செங்கம் கிராம நிா்வாக அலுவலா் சந்திரகுமாா் உள்ளிட்ட மண்டல அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...