கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
தொகுதியைச் சோ்ந்த சிறுவள்ளூா், கேட்டவரம்பாளையம், ஆதமங்கலம்புதூா், நவாப்பாளையம் என பல்வேறு ஊராட்சிகளில் அவா் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
கட்சியின் ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி, ஒன்றியக் குழு உறுப்பினா் மாதுரி இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ருதுராஜின் பேட்டிங் ஃபார்ம் அவரின் தலைமைப் பண்புக்கு உதவுகிறது: ஸ்டீஃபன் பிளெமிங்

பெரும்பான்மையுடன் வெற்றி!பாஜக வேட்பாளர் ரூ.1 கோடி பந்தயம்

’விலங்கு’ குழுவின் புதிய இணையத் தொடர் அறிவிப்பு!

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


