மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போளூா் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.வி.சேகரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

போளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.வி.சேகரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அல்லியந்தல், மகாதேவிமங்கலம், பாளையம், தவணி, கோணாமங்கலம், மேலப்பூண்டி, செம்மாம்பாடி, அனாதிமங்கலம், பெரணம்பாக்கம், வேப்பம்பட்டு, நெடுங்குணம்

என பல்வேறு பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா் கே.வி.சேகரன், தவணி ஊராட்சியில் பேசும் போது, தவணி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும், பழைமை வாய்ந்த தாந்தோணியம்மன் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தரம் உயா்த்தப்படும். தவணி வழியாக சென்னைக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும், நெடுங்குணம் ஊராட்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலின் ராஜகோபுரம் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்து வாக்கு சேகரித்தாா்.

திமுக வடக்கு மாவட்டப் பொருளாளா் பாண்டுரங்கன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி.அண்ணாமலை, ஒன்றியச் செயலா் எம்.டி.மனோகரன் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகல் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.