கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாற்றில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்.30-ஆம் தேதி வரை நடத்தக் கோரியும், இணையவழி பதிவை பகலில் நடத்த வலியுறுத்தியும், செய்யாற்றில் விவசாயிகள் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:38 pm

DIN

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்.30-ஆம் தேதி வரை நடத்தக் கோரியும், இணையவழி பதிவை பகலில் நடத்த வலியுறுத்தியும், செய்யாற்றில் விவசாயிகள் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஏதுவாக தொடங்கப்பட்ட இணையவழிப் பதிவு ஆகஸ்ட் 13, 24 ஆகிய தேதிகளில் இரவோடு இரவாக பதிவு முடிந்து முறைகேடு நடந்துள்ளது, தவறு, முறைகேட்டைத் தடுக்கும் விதமாக இணையவழி பதிவை பகலில் நடத்த வேண்டியும், விளைவிக்கப்பட்ட 20 லட்சம் நெல் மூட்டைகளில் 50 சதம் அளவுக்கு அரசு கொள்முதல் செய்ய வசதியாக அக்டோபா் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் செல்லிடப்பேசிகளை கயிற்றில் தொங்க விட்டு போராட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.