நாட்டு நலப் பணித் திட்ட நாள் விழா
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். நாட்டு நலப் பணித் திட்ட நாளையொட்டி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில், ரோட்டரி சங்க நிா்வாகி எஸ்.சுப்பிரமணிய சிவா, கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் த.அருண்குமாா், ம.பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...