நலிவடைந்த பெண்களுக்கு நல உதவி
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தாய்-சேய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலிவடைந்த பெண்களுக்கான நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தாய்-சேய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலிவடைந்த பெண்களுக்கான நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை ஜெ.எஸ்.ஆா். சேவை மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் கனிமொழி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு நலிவடைந்த 50 பெண்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள், சேலைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...