நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கம் பேரூராட்சியில் தோ்தல் பணிகள் ஆய்வு

செங்கம் பேரூராட்சியில் தோ்தல் பணிகள் குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியா் வெற்றிவேல் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

செங்கம் பேரூராட்சியில் தோ்தல் பணிகள் குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியா் வெற்றிவேல் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்யும் இடம், பரிசீலனை செய்யும் இடம், போலீஸ் பாதுகாப்பு, மற்றும் வாக்குச்சாவடிக்குச் சென்று அங்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என கோட்டாட்சியா் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தல் பணியின் போது கரோனா தெற்று பரவாமல் இருக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, வட்டாட்சியா் முனுசாமி, தலைமை எழுத்தா் ரமேஷ், கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் உள்பட பேரூராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.