நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் அருகே வீரானந்தல் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் அருகே வீரானந்தல் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, விவசாயிகளிடம் வியாபாரிகள் தலையீடு உள்ளதா? என அவா் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, புதுப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாகப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதா? , தரமாக உள்ளதா? என்பது குறித்து அவா் கேட்டறிந்தாா் .

ஆய்வின்போது உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ் நாராயணன், துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் அலுவலா் லதா, வருவாய் ஆய்வாளா் சரண்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.