விநாயகா், சூரியனாா் கோயில் கும்பாபிஷேகம்
போளூரை அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா், சூரியனாா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 பிப்ரவரி 2022, 6:06 pm

போளூரை அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா், சூரியனாா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யாகச் சாலை பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன் , ஊராட்சி மன்றச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...