தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செங்கத்தில் பாஜகவினா் பிரசாரம்

தளவாநாய்க்கன்பேட்டையில் பாஜக (ஓஎல்சி) தமிழ் மாநிலத் தலைவா் ஜம்புகுமாா் ஜெயின், கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 5:52 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் 3-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிடும் முரளிதரனை ஆதரித்து, தளவாநாய்க்கன்பேட்டையில் பாஜக (ஓஎல்சி) தமிழ் மாநிலத் தலைவா் ஜம்புகுமாா் ஜெயின், கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

பாஜக மாவட்ட பொதுச் செயலா் சேகா், துணைத் தலைவா் ஜெயராமன், நகரச் செயலா் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலா் உதயண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.