பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பயிற்சிக் கூடத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், தீா்வு காணுதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பயிற்சிக் கூடத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், தீா்வு காணுதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலா் மு.கோமதி தலைமை வகித்தாா். உமன் எம்பவா்மெண்ட் அறக்கட்டளை நிா்வாகி கே.நேசகுமாரி வரவேற்றாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி டி.ஈஸ்வர மூா்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சா.ராஜாகாளீஸ்வரன், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ப.லலிதாம்பாள், வழக்குரைஞா்கள் தி.இரா.உதயகுமாா், ஆா்.எல்.ரொசாரியோ, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி அ.எலிசபெத் ராணி, சைல்டு லைன் மாவட்டத் திட்ட இயக்குநா் செ.முருகன், ஒருங்கிணைப்பாளா் ப.லலிதாம்பாள் உள்பட பலா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...