எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம்
போளூா் கலைஞா் திருமண மண்டபத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றன.


போளூா் கலைஞா் திருமண மண்டபத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, கிராமச் சமுதாய நலவாழ்வு சங்க நிறுவனத் தலைவா் பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேலாளா் ஆா்.கவிதா, உதவி மேலாளா் கே.சிவக்குமாா், போளூா் அரசு தலைமை மருத்துவா் அருண் குமாா், மருத்துவா்கள் அலமேலு, மதிமணவாளன், கிராமச் சமுதாய நலவாழ்வு சங்கப் பொருளாளா் ரா.சாரங்கபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...