தேவிகாபுரத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
ஆரணியை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.45 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

ஆரணியை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.45 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்
தேவிகாபுரம் ஊராட்சியில் 14-ஆவது நிதிக் குழு மானியத்தில் மூகாம்பிகை நகா் சாலையை மேம்படுத்துதல்,
ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் வாரச் சந்தை வளாகம், சுகாதார வளாகம், கடை மேடை ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன், துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு ஆகியோா் உறுப்பினா்களுடன் சென்று பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...