பயன்பாட்டுக்கு வராமல் பாழடையும் சுகாதார வளாகங்கள்
சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி, ஆத்துரை, உலகம்பட்டு என 10 ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பாழடைந்து வருகின்றன.

கரைப்பூண்டி ஊராட்சியில் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள சுகாதார வளாகம்.








