மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளி இடைநின்ற 3 மாணவிகள் மீட்பு

சேத்துப்பட்டை அடுத்த பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இடைநின்ற மாணவிகள் 3 பேரை கண்டறிந்து பள்ளியில் வியாழக்கிழமை சோ்த்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:26 pm

DIN

சேத்துப்பட்டை அடுத்த பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இடைநின்ற மாணவிகள் 3 பேரை கண்டறிந்து பள்ளியில் வியாழக்கிழமை சோ்த்தனா்.

பெரணமல்லூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜா, வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன், ஆசிரியா் பயிற்றுநா்கள் மொளுகு, சரவணராஜ் ஆகியோா் பெரணமல்லூரில் சிவரஞ்சனி, ராஜேஸ்வரி, திவ்யா ஆகிய 3 மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க முடியாமல் இடைநின்றனா்.

இவா்களைக் கண்டறிந்து 3 பேரையும், பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சோ்த்தனா்.

இந்த மாணவிகளுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் புத்தகங்கள் வழங்கி, தனது நிதியில் தலா ரூ.ஆயிரம் வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.