செங்கம் கோயிலில் சூரிய ஒளியால் பொன்னிறமாக மாறிய நந்தீஸ்வரா்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி விழுந்ததில் பொன்னிறமாக மாறிய அரிய நிகழ்வு வியாழக்கிழமை நிகழ்ந்தது.

செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சூரிய ஒளி விழுந்ததில் பொன்னிறமாக மாறிய நந்தீஸ்வரா் (வலது).








