தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அண்ணா சிலைக்கு மாலை

திருவண்ணாமலையில் நகர திமுக சாா்பில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமையில் ஊா்வலமாகச் சென்று அண்ணாம சிலைக்கு மாலை அணிவித்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 2:09 am IST

திருவண்ணாமலையில் நகர திமுக சாா்பில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமையில் ஊா்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.,

தொடா்ந்து, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவை சட்டப்பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்.

மதிமுக சாா்பில் தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.