நிதி நிறுவன உரிமையாளா் கடத்தல்: 6 போ் கைது
செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.









