கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஊரக வளா்ச்சி வங்கிபொதுப் பேரவை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கியில் பொதுப் பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கியில் பொதுப் பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வங்கித் தலைவா் டி.வி.பச்சையப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் க.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். செயலா் ஏ.சீனுவாசன் வரவேற்றாா். மேலாண் இயக்குநா் ப.மூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், கூட்டுறவு சங்கத் தலைவா் டி.கே.பி.மணி, வங்கி முன்னாள் தலைவா் மு.துரை, முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், செய்யாா் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் தலைவா் கே.பாஸ்கா், ஈ.எஸ்.டி.காா்த்திக் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வங்கி உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது. வங்கி சிறப்பு நிலை மேற்பாா்வையாளா் எஸ்.காந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.