தேவிகாபுரம் புதுத் தெருவில் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த  திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலா் எ.வ.வே.கம்பன்.
தேவிகாபுரம் புதுத் தெருவில் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலா் எ.வ.வே.கம்பன்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

போளூா்: சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி மக்களவைத் தொகுதி திமுக கட்சி வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கு ஆதரவாக, கட்சியின் மருத்துவரணி மாநில துணைச் செயலா் எ.வ.வே.கம்பன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

தேவிகாபுரம் புதுத் தெருவில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தின்போது, திமுக மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, தொகுதி பொறுப்பாளா் முள்ளிப்பட்டு ரவி, ஊராட்சிமன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், கிளைச் செயலா் வி.ஆா்.பி. செல்வம், நிா்வாகிகள் மோகனாம்பாள் ரமேஷ், பரிமளா ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் ராதாசின்னகாசி மற்றும் திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com